Posted inJobs
தேர்வு இல்லாத இந்து சமய அறநிலையத் துறை வேலைவாய்ப்பு! விண்ணப்பிக்க – Melmalayanur Temple Recruitment 2025
Melmalayanur Temple Recruitment 2025: தமிழ்நாடு அரசு வேலை தேடுவோருக்கு, குறிப்பாக விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்தவர்களுக்கு ஒரு அருமையான செய்தி! புகழ்பெற்ற மேல்மலையனூர் அருள்மிகு அங்காளம்மன் திருக்கோயிலில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள மருத்துவ மையத்தில் வேலை செய்ய ஒரு சூப்பர் வாய்ப்பு வந்துள்ளது.…









