Posted inJobs
யூகோ வங்கியில் 532 பட்டதாரிகளுக்கு வேலை! ₹15,000 சம்பளம் – விண்ணப்பிக்க 7 நாட்களே அவகாசம்! UCO Bank Apprentice Recruitment 2025
UCO Bank Apprentice Recruitment 2025: இந்தியாவின் முன்னணி பொதுத்துறை வங்கிகளில் ஒன்றான யூகோ வங்கியில் (UCO Bank) பட்டதாரிகளுக்கான ஒரு அருமையான பயிற்சி வாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் 532 அப்ரண்டிஸ் (Apprentice) பயிற்சி இடங்களை நிரப்புவதற்கான இந்த அறிவிப்பு…









