Posted inLatest News
தமிழக பள்ளி மாணவர்களுக்கு 12 நாட்கள் விடுமுறை! பள்ளிக்கல்வித்துறை அதிரடி அறிவிப்பு – TN School Half Yearly Exam Holiday 2025
TN School Half Yearly Exam Holiday 2025: தமிழகத்தில் உள்ள பள்ளி மாணவர்களுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தி வெளியாகியுள்ளது. அரையாண்டுத் தேர்வுகள் முடிவடைய உள்ள நிலையில், விடுமுறை குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பைப் பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ளது. வழக்கமாக விடப்படும் விடுமுறையை விட…









